எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!
- எம்.எஸ். விஸ்வநாதனின் நெகிழ்ச்சியான அனுபவம்
கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.…