உடலுறுப்பு தானம் செய்ய காத்திருக்கும் 36,472 பேர்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, முகாமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மக்கள்…