ஸ்திரீ 2 – விட்ட இடத்தில் தொடரும் கதை!

சில நூற்றாண்டுகளுக்கு முன் சந்தேரி எனும் ஊரில் ஒரு விலைமாது ஒரு ஆடவனை விரும்பித் திருமணம் செய்ததாகவும், அன்றைய தினம் அக்கிராமத்து ஆண்களால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் வகையில் அக்கிராமத்தினரை அப்பெண் பேயாக…

வேலை மீதான விருப்பத்தை அதிகமாக்கிக் கொள்வோம்!

தினமும் எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ அதில் ஒன்றிரண்டை செய்ய பழகிக்கொள்ளுங்கள்; உங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்ய உதவியாக இருக்கும்.

கிடை – மேய்ச்சல்காரர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் ஆய்விதழ்!

கிடை காலாண்டிதழில், தமிழகத்துக்கே உரித்தான மாட்டினங்கள், ஆட்டினங்கள், மேய்ப்பர்களின் வலசைப் பாதை போன்ற பல தகவல்கள் உள்ளன.

அந்திமழை இளங்கோவன்: நினைவேந்தலும் நூல் வெளியீடும்!

அண்மையில் மறைந்த அந்திமழை இதழை நிறுவிய ஆசிரியர் அந்திமழை இளங்கோவனின் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் நடைபெற்றது.

கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

-1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மனதில் உறுதி வேண்டும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

நுனக்குழி – பசில் ஜோசப் ரசிகர்களுக்கான விருந்து!

மலையாளத் திரையுலகில் ‘த்ரில்லர் பட ஸ்பெஷலிஸ்ட்’ என்று சொல்லுமளவுக்கு, அதில் பல கிளைகளைக் காட்டும் திரைப்படங்களை தந்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். ‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ‘கூமன்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம். தமிழிலும்…

வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல்: இந்தியப்…

சக கலைஞர்களுக்கு அர்ப்பணம்!

தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை சவுண்ட் என்ஜினியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.