உலகக் கோப்பைக் கிரிக்கெட்: நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா!
நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன்…