புறக்கணிக்கப்பட்டவர்களை காலம் உற்றுப் பார்க்க வைக்கும்!

 இன்றைய நச்: யாரையும் குறைவாக நினைக்காதே; காலம் எப்படி வேண்டுமானாலம் மாறும்; புறக்கணிக்கப்பட்ட பலர் தான் இந்த உலகத்தையே உலுக்கிப் பார்த்தவர்கள்! - சேகுவேரா

லாரன்ஸ் மாஸ்டருக்கு வயசு ‘50’!

தமிழ் திரையுலகில் முகம் காட்டிய எவரானாலும், அவர்களுக்கென்று தனியான ரசிகர் கூட்டம் இருக்குமென்று உறுதிபட நம்ப முடியும். ஏனென்றால், மிகச்சிறிய வேடங்களில் நடித்தவர்களையும் ரசித்து, விசிலடித்து உற்சாகப்படுத்துவது நம்மவர்களின் வழக்கம்.…

வில்லியம் ஷேக்ஸ்பியர் – இன்றும் வியப்பை ஏற்படுத்தும் பெயர்!

வில்லியம் ஷேக்ஸ்பியர். இன்றும்கூட வியப்பை உண்டாக்குகிற பெயர் இது. ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட இரண்டு நாடகங்கள் என்ற கணக்கில் மொத்தம் 37 நாடகங்களை எழுதியிருக்கிறார் ஷேக்ஸ்பியர். கூடவே சானெட் எனப்படும் 154 கவிதைகள். காலம் என்ற எல்லைக்கோடு…

டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது!

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே... காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...' என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர்…

சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்!

படித்ததில் ரசித்தது: இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழுவதற்காகத்தான் என்றால், இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள்; நாளை அழுவதைத் தடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்! - கவியரசர் கண்ணதாசன்

எண்ணத்தின் விளைவே உயர்வும் தாழ்வும்!

இன்றைய நச்: எண்ணத்தின் உயர்வை ஒட்டியே மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன; மனதின் அளவில்தான் தனிமனிதனின் தரமும் உயர்வும் உருவாகின்றன! - வேதாத்திரி மகரிஷி

தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!

திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!

நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர். வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர்,…