வடித்த சிலையை சிற்பியே உடைத்த கதை!
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்.
ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்து…