தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு – பாரதி!

பரண் : # ‘’தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும்…

‘’எப்படிடா அப்படிச் சொன்னே?’’

- நாகேஷை முத்தம் கொடுத்துப் பாராட்டிய பாலையா! பரண் : ‘’தில்லானா மோகனாம்பாள்’ படம். ஒரு காட்சியில் பாலையாவிடம் கிண்டலாக ‘’ மெயினே சும்மா இருக்கு.. சைடு நீ என்னடா?’’ என்று நாகேஷ் ‘டைமிங்’ குடன் பேசி முடித்த காட்சி. அது நாகேஷே சேர்த்த…

நாத்திகக் கும்பலோடு பழகினா, பக்திப் பாடல் எப்படி வரும்?

- கண்ணதாசனை சீண்டிய இயக்குநர் “ஆதிபராசக்தி’ படத்தில் ஒரு பல்லவிக்காக கண்ணதாசன் பத்து நாள் ரொம்பப் பாடுபட்டார். ஏனோ சரிப்பட்டு வரவில்லை. கம்பீரமாக வரவேண்டிய பல்லவி வரவில்லை. கவிஞர் ஏதேதோ சொல்ல, “இளமை பூரா நாத்திகக் கும்பலோடு பழகிட்டீங்க……

கோவையில் பார்த்த எம்.ஜி.ஆர். படங்கள்!

நடிகர் சத்யராஜ் வெரைட்டி ஹால் தியேட்டரின் உரிமையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட், என் அப்புச்சி (தாய்வழி தாத்தா) நடராஜ காலிங்கராயரின் நண்பர்தான். என் அப்புச்சி 1920-ல் லண்டன் சென்று படித்தவர். வெரைட்டி ஹால் எனக்குத் தெரிய டிலைட் தியேட்டர்…

ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 7-ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும்…

அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில்?

- துருக்கி நிலநடுக்கத்தைச் சரியாக கணித்த நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2…

கடலுடன் ஒரு கலந்துரையாடல்…!

கடலே தண்ணீரே உடல் ஆனாய். அலைச் சரிகை ஆடையிலே அழகானாய்.! வாயாடி நீ அரைநொடி கூட உன் அலை வாயை மூடுவதில்லை. படகுகள் நடைபயிலும் பளிங்கு மேடை நீ ! குளித்து கொண்டே இருக்கும் மீன்களின் கூடை! எல்லா நதிகளும் சேர்ந்து திரண்டிருக்கும் சீரணி…

ஆணாக மாறியவர் தாயான கதை!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (வயது 21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல் வயப்பட்டு,…

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா!

லியோ படப்பிடிப்பிலிருந்து திரும்பி வந்ததற்கு விளக்கம்  தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லியோ. அதில் நாயகியாக நடிக்கிறார் த்ரிஷா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,…

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!

இன்றைய நச் : தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்! - மாமேதை லெனின்