பண்ணைப்புரத்து படத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு!

அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது இயக்குனர் சீனுராமசாமி எழுதி, இயக்கிய மாமனிதன். அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச…

மார்ச்-5 ல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு!

-ஒன்றிய அரசு அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே…

கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல்…

புதுவையில் தொடங்கிய 33-வது மலர்க் கண்காட்சி!

புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி சரியாக நடத்த முடியாத சூழல்…

வெற்றியின் ரகசியம்!

- பெர்னாட்ஷா சொன்ன வெற்றியின் ரகசியம் "நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வி அடையப் பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை…

அதிமுகவை அரவணைத்து அழிக்கும் பாஜக!

- சாவித்திரி கண்ணன் அதிமுக விவகாரத்தில் ஒ.பன்னீர் செல்வத்தை பகடையாக வைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய இரண்டின் சுயாதீனத்தையும் சூனியமாக்கி, எடப்பாடி அணியினரை பணிய வைக்க துடிக்கிறது பாஜக! இனியும் பொறுத்திருந்தால்,…

விதிகளை மீறிய 15,000 பேரிடம் 90 லட்சம் வசூல்!

சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர். எனவே…

பாராட்டுவதிலும் மன்னாதி மன்னன் தான் எம்.ஜி.ஆர்!

கதை, வசனகர்த்தா ஆரூர் தாஸின் அனுபவம் “எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, குமாரி ரத்னா நடித்த வேட்டைக்காரனுக்கு அடுத்த படமான ‘தொழிலாளி’ படப்பிடிப்பு வாகினியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மாலைச் சிற்றுண்டி இடை நேரத்தின்போது தேவரண்ணன் என்னைத்…

சாதீய வன்மத்தின் வேர் தேடும் ‘வர்ணாஸ்ரமம்’

ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய சில நொடிகளே போதும். குறிப்பாக, கமர்ஷியல் பார்முலாவில் அமையாத படங்களுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும். அப்படியொரு முடிவை நாமும் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த உழைப்பைக்…