எல்லாமே கோளாறா போச்சு!
- எழுத்தாளர் சாவியை நோகடித்த நிகழ்வு
சொந்த வீடு கட்டும் ஆசை எல்லோருக்கும் இருப்பது வழக்கம். அதுபோல், எழுத்தாள வர்க்கத்துக்கும் சொந்த பத்திரிகை நடத்தும் எண்ணம் மனதில் ஓரத்தில் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
‘விகடன்’ மணியன் ‘இதயம் பேசுகிறது’…