போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பும், படத்தின் கதைக்களமும்!

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில்…

கடந்தாண்டு பாஜகவுக்கு கிடைத்த நன்கொடை ரூ.614 கோடி!

கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பாஜக ரூ.614 கோடியும், காங்கிரஸ் ரூ.95 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ம்…

நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டரால் பரபரப்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் கிராம மீனவர்கள் கரை ஒதுங்கிய சிலிண்டர் ஒன்றை கைப்பற்றினர். இந்த சிலிண்டரில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர…

தேவையானது எது? சிறந்தது எது?

பரண் : ”சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன. சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது. சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக…

வெளிவராத படத்தின் ஒப்பனையுடன் எம்ஜிஆர்!

அருமை நிழல் : மக்கள் திலகம் எம்ஜிஆர் 'உடன் பிறப்பு' என்ற பெயரில் நடித்த வெளிவராத திரைப்படத்தின் ஒப்பனையுடன், தன்னை சந்திக்க வந்தவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம். படம் & தகவல் : ஓவியர் திருவள்ளுவர்.

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பு எப்படி?

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள், தங்கள் ஜாகையை ஈரோட்டுக்கு மாற்றி, மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அனைவரும் அறிந்ததே. வரும் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த…

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக் குழு!

- ஆய்வு செய்யக் குழு அமைத்து அரசாணை தமிழ்நாட்டில் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.…

சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!

- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…

விண்வெளிக்குப் பயணமாகும் சவுதியின் முதல் வீராங்கனை!

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு…

மின் இணைப்புடன் ஆதார் இணைக்காத 6 லட்சம் பேரின் நிலை?

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு…