‘வாழை’க்குக் கிடைத்த வரவேற்பும் ‘கதை’ சர்ச்சையும்!

எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் 'வாழையடி' என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்.

மௌனமே சிறந்தது!

ஒரு வார்த்தை கூட பேசாமல் அன்பை வெளிப்படுத்தலாம், சண்டையிட தான் வார்த்தைகள் தேவை, முடிந்தவரை குறைவாக பேசுங்கள், மௌனமே சிறந்தது!. - ஓஷோ.

இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!

நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.

தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்... அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை. சரி,…

விஜய் கட்சிக் கொடியிலிருந்து யானை சின்னத்தை அகற்றக் கோரி புகார்!

தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் கொடியை சில தினங்கள் முன் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார் நடிகர் விஜய். இதில், கொடியில் இடம்பெற்ற யானையின் உருவம் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள யானை புகைப்படம் என்றும் அதனை நீக்குமாறும் கோரிக்கை…

கொட்டுக்காளியைத் தியேட்டரில் வெளியிடுவதா?

கொட்டுக்காளி திரைப்பட விழாவுக்காக எடுத்த படம். விருதுகளை பெற்ற அந்த படத்தை மற்ற படங்களுடன் தியேட்டர்களில் போட்டி போட வைப்பதே ஒரு வன்முறை.

மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!

குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.