ஆணவக்கொலைகள் தடுக்க நடவடிக்கை!
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர்…