புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!
- சாகித்திய அகாதெமி விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
ஒருவரை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பணம் தருவது, உணவு தருவது, உடை தருவது, பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது இவைதான் சந்தோஷத்தின் அடையாளமாக உள்ளன. ஆனால், இவற்றை விடவும் மேலான…