‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ – இயக்குநர் தெரிகிறாரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!

சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர். அந்தக்குழு சம்பந்தப்பட்ட…

திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!

'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த…

இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்!

மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள். உள்ளாட்சி…

மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் எனும் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம்…

இமான் இசைக் கேட்டால் ’ஆனந்தம்’ தான்!

தான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் நினைவில் இருத்துகிற பாடல்களை, பின்னணி இசையைத் தொடர்ந்து தந்து வருகிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

பெருமை சேர்க்கும் தமிழரின் தொன்மையின் மரபு!

தாய் தலையங்கம்:  தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழரின் தொன்மையையும் கூடவே தமிழ் மொழியின் தொன்மையையும் ஒருசேர உணர்த்தி இருக்கின்றன.  ஆனால், அதை உணர்த்துவதற்கு பொதுவெளியில் அதை கொண்டு செல்வதற்கே பல தடை நிலைகளைத்…

அதிமுகவைக் கூட்டணிக்கு வரவழைக்க இப்படி ஒரு சிக்னலா?

செய்தி: "வருமான வரிச் சோதனை நடத்தத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே பாஜக கூட்டணி அமைந்துவிடும்” - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி கோவிந்த் கமெண்ட்: இதவிடத் தெள்ளத் தெளிவா யாரும் காவி சிக்னல் கொடுத்துவிட முடியாது.

இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!

எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.

கொடைக்கானல் ஏரியில் 5 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின்…