அவதூறு வழக்கை எதிர்த்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி!

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார். இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி…

தன்னம்பிக்கை உள்ளவனை தோல்வி நெருங்காது!

தாய் இன்றைய நச் பகுதி : தன்னுடைய தைரியம், சுயமரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்கு தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது! - ஒரிசன் ஸ்வெட் மார்டென்

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

மகத்தான பெண் ஆளுமை செளந்திரம் அம்மா!

அந்த சிறுமியின் பெயர் செளந்திரம். தமிழகத்தில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகள். அவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவர் டாக்டர்.செளந்திரராஜன் நல்ல மனிதர். மனைவியின் படிப்பை தொடர…

‘தியாக பூமி’ திரையிட்டபோது நடந்த விசித்திரம்!

அருமை நிழல் : இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம் 1939 ல் இயக்கிய படம் 'தியாக பூமி'. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி. காங்கிரசை இந்தப் படம் ஆதரிக்கிறது என்று புகார்கள் கிளம்பிப் படத்திற்குத் தடை விதிக்கப் போவதாக ஒரே பரபரப்பு. உடனே…

தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம்!

தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடிகர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மையமாக விளங்குகிறது. ஆல்போல் தழைத்து நிற்கும் சங்கத்தை 1952 இல் முதன்முதலில் நிறுவியவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம். 1904 ஏப்ரல் 20 ஆம் நாள் அவர்…

ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!

காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும். பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும்…

10 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ அணி!

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ்…

ஜூனியர் என்டிஆருடன் இணையும் சைஃப் அலிகான்!

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர்…