பெங்களூரை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா!

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20…

எழுத்தின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம்!

எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..! மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.? மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த…

ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?

ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும். அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…

உன் இலக்கை நீயே தீர்மானி!

தாய் சிலேட் : நாம் ஓட வேண்டிய தூரத்தை நாம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர எதிரியல்ல; அப்போது தான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க முடியும்! - பிரபஞ்சன்

புதுச்சேரி : பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல்!

- எழுத்தாளர் பிரபஞ்சன் எங்கள் ஊர் புதுச்சேரி. நீங்கள் சொல்கிற பாண்டிச்சேரி தான். புதுச்சேரி தான் சரியான பெயர். மகாகவி பாரதி எங்கள் ஊரைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? ‘வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடிவந்து தழுவும் வளஞ்சாா்…

மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

-உச்சநீதிமன்றம் உத்தரவு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைக்க ஒன்றிய…

இந்தியில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’!

தமிழில் வெற்றிபெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய அங்குள்ள இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வீரம், கைதி, ராட்சசன், மாநகரம், காஞ்சனா உள்ளிட்ட பல படங்கள் இந்திக்கு போயுள்ளன. அதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ்…

முள்ளன்டிரம் மடம்: அப்பைய தீட்சிதரின் அடிச்சுவட்டில்!

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அனுபவங்களை சுவைபட எழுதிவருகிறார். சமீபத்தில் அவர், ஆரணிக்கு அருகே வசித்த அப்பைய தீட்சிதரின் குருவான ராமானந்த…

சிவாஜி நடிப்புக்கு பத்து சதவிகிதம் கூட ஈடாகாது என் நடிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பார்த்திபன், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பெங்களூருவில்…

நீதிமன்றத் தீர்ப்பு எதிராக ராகுல் மீண்டும் மேல்முறையீடு!

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பு காரணமாக வயநாடு…