எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்?
படித்ததில் ரசித்தது :
பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் “ரொட்டி எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்று கேட்டார்.
பாலுடன் சர்க்கரை கலந்து ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேன் தடவிச் சாப்பிடலாம். வெண்ணெய் தடவி…