அயராத உழைப்பு வெற்றி தரும்!
பல்சுவை முத்து :
வெற்றி பெறும்
மனிதனுக்கும் மற்றவர்களுக்கும்
இடையே உள்ள வேறுபாடு
குறைவான வலிமை அல்ல;
குறைவான அறிவு அல்ல;
ஆனால் மன உறுதியின்மை தான்.
கடுமையான உழைப்பு,
அர்ப்பணிப்பு உணர்வு,
எடுத்துக் கொண்ட செயலில்
தளராத முயற்சி ஆகியவைதான்…