எம்.ஜி.ஆரிடம் வாலி செய்த குறும்பு!
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சமயம் எம்.ஜி.ஆரும் வாலியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலி, “எனக்கு இந்தப் படத்தில் எத்தனை பாடல்கள்?” என்று கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., “உமக்கு இந்தப்…