பிரச்சினை ஏற்பட்டதால் பெயர் மாறி வந்த படங்கள்!

ராமன் எத்தனை ராமனடி தொடங்கி காவலன் வரை இன்று நாம் பார்க்கும் பல திரைப்படங்களுக்கு ஆரம்பகாலத்தில் வைத்த பெயர்கள் வேறு. எதனால், எப்படி அவற்றின் பெயர்கள் மாறின? பார்க்கலாம். சாப்பாட்டு போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை தட்டிச்செல்லும்…

ஐ.பி.எல்.லில் ராஜஸ்தானை வீழ்த்திய ஐதராபாத் அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால்…

உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்!

தாய் சிலேட் : தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்; உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்! அன்னை தெரசா

காலம் உன்னை பலவீனமாக்கும்போது சகித்துக் கொள்!

இன்றைய நச் : காலம் பலவீனமானபோது எதிரே உள்ள சருகுகள் சிரிக்கும், சத்தம் போடும், மிரட்டும், உபதேசிக்கும், கட்டளையிடும், கடிந்து கொள்ளும், ஆணவம் காட்டும்; இவைகளை மௌனமாய் சகித்துக் கொள்ளும் திறமை உள்ளவனே வெற்றியை நோக்கி நகர முடியும்! -…

தி கேரளா ஸ்டோரி – வெறுப்பை விதைக்கும் வசனங்கள்!

மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அழுத்தமாகப் பேசும் எந்தவொரு படைப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதுவும், எளிதாக மக்களைச் சென்றடையும் திரைப்படங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதனாலேயே, இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லர்…

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…

ரசிகர்களைக் கவர்ந்த தி ரோட் படத்தின் மேக்கிங்!

திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் மேக்கிங் டீஸர் முதல்முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது. நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" மிகப்பெரியப் பொருட்செலவில்…

சூடான் வன்முறையில் 10 லட்சம் போலியோ தடுப்பூசிகள் சேதம்!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…

இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்ட 3ம் சார்லஸ்!

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…

எம்ஜிஆரின் வெள்ளைத் தொப்பியும் ஜானகி அம்மாவின் அன்பும்!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து... ஏற்கனவே ராமாயண காலத்தில் வாழ்ந்த சீதை எனும் ஜானகியும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகிய ராமன் பெயரிலேயே ஜானகி - ராமச்சந்திரன் என்னும் பெயர் இவர்களுக்கு இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்து விட்டது.…