பிச்சைக்காரன் படம் இயக்குநர் சசி போட்ட பிச்சை!

நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். டிரெய்லர் அமோக வரவேற்பைப் பெற்றதை…

எம்.ஆர்.ராதா – திரையில் உறைந்த தருணங்கள்!

எம்.ஆர்.ராதா – தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான  வழிகாட்டியைத் தானே தேடிக் கொண்ட அபூர்வமான மனிதர். ஐம்பதுகளை ஒட்டித் தமிழ்…

இனி ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்!

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு உத்தரவு மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய…

கள்ளச் சாராய வேட்டையில் 1558 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக…

பாலகுமாரன்: திரையுலகம் தவறவிட்ட படைப்பாளி!

எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன்தான். அவரது நாவலின் முத்திரை திரைப்பட…

பன்முகத் தன்மையே தேசத்தின் உண்மையான பலம்!

பிரதமர் மோடி பெருமிதம் ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் வசிக்கும் நசகத் சவுத்திரி என்பவர் ஒன்றிய அரசின் ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அந்த சுற்றுப்பயணம் தனக்கு…

அனைவருக்கும் பிடித்தமான கதையாக இருக்கும்!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. படத்தைப் பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது,…

பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்த குஜராத் அணி!

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது. தொடக்கம்…

அண்ணாவுக்கு ஏதாவது ஆக்சிடென்ட் நடந்ததா?

- நாவலரிடம் விசாரித்த அதிகாரி அரசு அதிகாரிகள் பலருக்குத் தேர்தல் நெருங்கும்போது பதைபதைப்பு இருக்கும். ஆட்சி மாறினால் நம்முடைய நிலை என்ன என்கிற கலக்கம் இருக்கும். 1967 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகளிடம் இருந்த மனநிலை பற்றி தமிழக…

திரைக் கலைஞர்களிடம் மொழி பேதமில்லை!

அருமை நிழல்: இந்திப் படவுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராகக் கோலாச்சியவர் ராஜ்கபூர். ரஷ்யாவிலும் அவருக்கு ஏக வரவேற்பு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பிரியம் கொண்ட அவரும், எம்.ஜி.ஆரும் சந்தித்த போது அன்பைப் பரிமாறிக் கொண்ட காட்சி!