படிக்க முடியாத நிலையிலிருந்து பட்டம் பெற்ற அறிஞர்!
நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர்…