சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர் இங்குள்ள மாணவிகள்.…
படித்ததில் ரசித்தது:
வாழ்க்கை என்பது இந்தக் கணத்தில் நடப்பது, ஏதோ ஒரு கற்பனையான தருணத்தில் அல்ல; எனவே, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே முக்கியமானது. அந்த அடி சரியான திசையில் இருந்தால், முழு வாழ்க்கையும் உங்களுக்கு செழுமையாக…
திரைத் தெறிப்புகள்-14:
சில திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது நமக்கு பிடித்தமான ஒருவர் நம் தோளை மெதுவாகத் தொடுவது போல் இருக்கும். அந்தக் கணம் மனசுக்கு நிறைவாகவும் இருக்கும்.
- 1961-ம் ஆண்டு ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த…
தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து வெளியான படங்களில் அவதாரம் மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் அறிந்ததாக உள்ளது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அக்கலையைக் காட்டிய படங்களில் இருந்து அப்படத்தை வேறுபடுத்தியிருந்தார் இயக்குனர் நாசர். தெருக்கூத்து…
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.