தமிழில் வில்லன்களாக பிரபலமடைந்த இந்தி நடிகர்கள்!
தமிழ் சினிமாவை ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த காலகட்டத்தில் ராதாரவி, நாசர், ரகுவரன், ஆனந்த்ராஜ், சரண்ராஜ் போன்றோர் வில்லன்களாக ஜொலித்தனர்.
அந்த நேரத்தில் புதிய சாயல் வேண்டும் என்பதற்காக இந்தி…