இப்போதே எழுத ஆரம்பித்து விடு!

கதையை ஆரம்பித்து முதல் ஒன்று அல்லது, இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றையப் பொழுதுக்குப் படுத்தபின், மறுநாள் காலை, திரும்புவும் திருத்தி, திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி - அந்த இரண்டு…

ஜூலை 13ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3!

சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே இரண்டு கலன்கள் நிலவில் ஆய்வு மேற்கொண்டன. அதனைத்…

நைட்-ஷோ பார்த்தவர்கள் எங்கே போனார்கள்?

- ஓவியர் ஜீவா தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்த்த அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கோவையைச் சிறந்த பிரபல ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தன். அந்தப் பதிவை படித்துப் பாருங்கள்... என் வாழ்க்கை முழுவதும் திரைப்பட வெளியீடுகள்,…

திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு. ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த…

ஹஜ் புனிதப் பயணத்தில் 18 லட்சம் பேர்!

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம்…

ஒவ்வொரு நொடியையும் நேசித்து வாழ்வோம்!

இன்றைய நச் : இலக்கைவிட பயணம் மிக அழகானது; அறிந்தவர்களிடம் கேட்டால் பயணம்தான் இலக்கு என்பார்; எனவே ஒவ்வொரு அடியையும் நேசித்து வாழ வேண்டும்! கடக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வேண்டும்! - ஓஷோ

மகளிர் கால்பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் அரையிறுதி போட்டியின்போது ரயில்வேஸ் அணியை தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற்றது. இன்னொரு அரையிறுதிச் சுற்றில்…

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ்.மனோகர்!

அருமை நிழல்: சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். படிக்கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற்பெயரே மறைந்துபோய்…

தியாகத் திருநாளின் வரலாறும் நினைவுகூரலும்!

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட என்ன காரணம் மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம். ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்'ஜின் 10வது நாளில் 'பக்ரீத்' கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில்…