சோகப் பாடல்களையும் சுகமாகக் கேட்க வைக்கும் எஸ்.பி.பி.!

“நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்... எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்...” சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் நடக்கும் 'சரிகமப' நிகழ்வில் எஸ்.பி.பி.சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு எபிசோடில் “நிலாவே வா…

மனம்போன போக்கில் பேசி மாட்டிக்கொண்ட கஸ்தூரி!

தன் இஷ்டத்திற்கு யாரையும் மனம் போன போக்கில் பேசிவிடுவது, பிறகு அதற்கு தாமதமாக மன்னிப்புக் கூறுவது என்கின்ற வழக்கமான முறைக்கு மாறாக கஸ்தூரி மேல் வழக்குக்கு மேல் வழக்குகள் பாய ஆரம்பித்துவிட்டன.

விவாதிப்பது குறித்து எத்தனை சவால்கள்!

செய்தி:  யாருடைய ஆட்சியில் சிறந்த திட்டங்கள் வந்துள்ளன. முதலமைச்சருடன் ஒரே மேடையில் பகிரங்கமாக விவாதிக்கத் தயார்! - எடப்பாடி பழனிசாமி. கோவிந்த் கமெண்ட்:    மிக சமீபத்தில் தான் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியம் தன்னுடன்…

தேர்தல் நெருங்கினால் மகளிருக்கு உதவித்தொகை!

செய்தி:        பாஜக 2,100; காங்கிரஸ் கூட்டணி 3000 : மகளிர் உதவித் தொகை அறிவிப்பில் போட்டோ போட்டி! - மராட்டியத்தில் ஒரே நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு.           கோவிந்த் கமெண்ட்:  மகளிர் உதவித்தொகை வழங்குவதில் தமிழகம்…

நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்!

காலம் காலமாய் செய்யப்பட்டிருக்கும் மூளைச்சலவையிலிருந்து வெளிவந்து தனக்கான பாதையை தேடி பயணப்பட வேண்டும் என்பதே புத்தகத்தின் மையக் கருத்து.

உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * புனித மெக்காவில் (1888) பிறந்தார்.…

டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல!

பன்முக கலைஞரான நடிகர் டெல்லி கணேஷ், சென்னை ரமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடு கிராமம்தான் டெல்லி கணேஷின் சொந்த ஊர். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து மாணவராக விளங்கிய டெல்லி…

வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

பரண்: ''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு. இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…

காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!

படித்ததில் ரசித்தது: எவரையும் வையாதே, வைவது தமிழனின் பண்பல்ல; பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே; எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு; தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு!…