புரட்சித் தலைவரின் புகழுக்குப் பெருமை சேர்த்த பட்டுக்கோட்டையார்!

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மகன் குமாரவேல் ***** -அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரிலிருந்து… எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு…

விஜய்யின் ‘குஷி’ படத்தைப் போல என் படத்தையும் ரசிப்பார்கள்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நம்பிக்கை பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில்…

இளம் தலைமுறையினரின் வாழ்வியலைச் சொல்லும் ‘ரேவன்’!

‘டாடா' இயக்குநரின் அடுத்த தயாரிப்பு டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'ரேவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர்…

நட்புக்கு மதிப்பளிக்கும் நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று. அப்படி,…

கலைஞரின் குழந்தைத்தனங்கள் ரசனைக்குரியவை!

படித்ததில் ரசித்தது: ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையிடம்…

வாசிக்க முடியாத மனிதனின் மறுபக்கங்கள்!

பல்சுவை முத்து: மனிதர்கள் கடைசி வரை இன்னொரு மனிதரிடம் தன்னை வாசித்துக் காட்டிவிடுவது இல்லை; ஒளித்து வைத்தவை என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் அவை! - வண்ணதாசன்

செழுமையடைந்த சென்னையின் வரலாறு!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான…

மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் லிங்குசாமி!

லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழா நடந்தது. திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து,…

ஆன்மீகத்தில் ஆரம்பித்து அரசியலில் முடிந்த ரஜினி பயணம்!

ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ’மலைக்கு போனோமா பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால், இந்த…