கண்ணாடி வழியாக கோபத்தை வெளிப்படுத்திய சிவாஜி!

படித்ததில் ரசித்தது: * கண்ணாடி வழியாகக் கூட கோபத்தை காட்டலாம் என்று காட்டியவர் சிவாஜி. * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி…

சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!

ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…

கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!

வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி. ஒரு நாள் எனது "காற்றின் கையெழுத்து" நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன். மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன். "உன் புஸ்தகத்த முழுசா…

செஸ் ஆடு..! உற்சாகம் தேடு..!

உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம். அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை…

பெரும் வரவேற்பைப் பெற்ற துருவ நட்சத்திரம் பாடல்!

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள்…

பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!

- ஊடகவியலாளனின் பார்வையில்! “மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’ - 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.…

தனித்தே பயணிக்கும் சீமானின் இலக்கு என்ன?

அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவெல்லாம் சீமானுக்கு ஆரம்பத்தில் கிடையாது. சினிமாவே அவரது இலக்காக இருந்தது. சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள அரணையூர் சீமான் பிறந்த ஊர். அப்பா செந்தமிழன் காங்கிரஸ்காரர். பி.ஏ. முடித்துள்ள…

கொய்யாவின் பயன்களும் பயன்பாடுகளும்!

பொதுவாக பழங்கள் என்றாலே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. அவற்றில் மிக முக்கியமானது சூப்பர் ப்ரூட் என அழைக்கப்படும் கொய்யாப் பழமும் ஒன்று. ஏனென்றால் கொய்யாவில் அவ்வளவு ஆற்றல் உள்ளது. கொய்யாப் பழத்தில் வைட்டமின், மினரல்ஸ் அதிகமாக உள்ளது.…

எஸ்.ஜே.சூர்யா: திரையைத் தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன்!

90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. 1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே…