ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘குஷி’ திரைப்பட இசை நிகழ்ச்சி!

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில்…

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு.…

சினிமாவா, அரசியலா? என்ன முடிவு எடுக்கப் போகிறார் கமல்!

1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா‘ படம் ரிலீஸ் ஆனது. தனது 6 வயதில் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் அறிமுகம் ஆனார். ஆம். உலகநாயகன் கமல் சினிமாவில் நுழைந்து 64 ஆண்டுகள் ஆகிறது. கமல்ஹாசனின் சினிமா…

பண்பையும் பணிவையும் வளர்த்துக் கொள்வோம்!

பல்சுவை முத்து: நமது பயங்களும், பலவீனங்களும் தெளிவாகத் தெரிவதால், நம்மிடம் தலைதூக்கி நின்ற ஆணவம் வெகுவாகக் குறைகிறது; தன்னைப் பற்றி உணர, உணர ஒருவனிடம் ஆணவம் குறைந்து, பண்பும், பணிவும் வளர்கிறது; யாரிடம் அகந்தையும், ஆணவமும் ஆட்டம்…

படிக்கச் சில புத்தகங்கள்: ரெங்கையா முருகன் பரிந்துரை!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நூலகம் சார்பில் நடைபெறும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியில் இடம்பெறும் சில புத்தகங்களை எழுத்தாளர் ரெங்கையா முருகன் பரிந்துரைத்துள்ளார். அவற்றில் சில இதோ... 1. ஆஷ் கொலை…

துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்!

மனம்... பல மர்ம முடிச்சுகளிடம் சிக்கிக்கொண்ட ஒரு மந்திரம். பல செயல்களைப் புரிய நம்மை தயார்படுத்தும் எந்திரம். அடித்தவுடன் அனிச்சை செயல்போல நம்மை எழுப்பும் அலாரம். நாம் செய்வது சரியா? தவறா? என அறுதியிட்டுக் காட்டும் துலாபாரம். கட்டுப்பாடு…

டி.எம்.எஸ்.ஸூக்கு மதுரையில் சிலை!

தமிழ்த் திரையிசையின் தனித்துவமான அடையாளத்தைப் போல பல சாதனைகளோடு வாழ்ந்து, இன்னும் குரலால் வாழ்கின்ற தொகுளுவ மீனாட்சி சௌந்திர ராஜனுக்கு நூற்றாண்டுத் தருணத்தில் அவருடைய சொந்த ஊரான மதுரையில் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. 1950 ஆம் ஆண்டில்…

முதல்வர் பக்தவச்சலத்திடம் விருது பெறும் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பாரத் உள்ளிட்ட விருதுகளையும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது உள்பட பல விருதுகளையும் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்…