பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்!
நடிகர் நாகேஷின் தத்துவ மொழிகள்
ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள்.
சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும். கிளாவர் எது, ஹாட்டின் எது, ஸ்பேடு எது, டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று அது போல தான்…