வாழ்க்கை என்பது அனுபவத் திரட்சி!
“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே.
உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான்.
அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.…