உன் குறிக்கோளில் உறுதியாக இரு!

பல்சுவை முத்து: முயற்சி பலிதமாக வேண்டுமென்றால், குறிக்கோள் கூர்மையாக, உறுதியாக இருக்க வேண்டும்; மனம் கூர்மையாக இருக்க வேண்டுமென்றால், குறிக்கோள் மேன்மையாக இருக்க வேண்டும்; குறிக்கோள் மேன்மையாக இருந்தால்தான் மனம் கூர்மையாக மாறும்! -…

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை!

- இலக்குவனார் திருவள்ளுவன் இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில்…

தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் - நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும். 2024 ஆம்…

பிளாஸ்டிக் இல்லாத லாச்சுங் கிராமம்!

சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே…

கலைவாணர் அரங்கம் பெயர் சூட்டப்பட்ட நாள்!

தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. 1971-ல் புதுப்பிக்கப்பட்ட பாலர் அரங்கத்துக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அன்றைய தமிழக முதல்வர்…

நடிகர் முத்துக் காளையைப் பாராட்டிய கவுண்டமணி!

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த 'என் உயிர் நீதானே', சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த 'அழகான நாட்கள்' படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் அரசியல்வாதியான…

எட்டணா இருந்தா…!

அருமை நிழல்: இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு 'எட்டணா இருந்தா' பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போதே ரசித்துச் சிரித்திருக்கிறார் இளையராஜா. அவர் வடிவேலுக்கு மோதிரம் அணிவித்த காட்சியும் ரசனை தான்!

தென்னை வளத்தைப் பெருக்குவோம்!

செப்டம்பர் 2 – உலக தென்னை தினம் ‘பிள்ளையப் பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு’ என்ற சொலவடை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பிரசித்தம். அந்தளவுக்கு தென்னையினால் பயன் அதிகம் என்பதே இவ்வார்த்தைகள் உணர்த்தும் சேதி. முருங்கை, வாழை, தென்னை…

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஒவ்வொரு மாநிலமாக சென்று பிராந்திய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து,…