மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம்!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
பரண் :
“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.
கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம்…