உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வருவதே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
வசனம்:
ஊருக்கு நீ உழைத்தால்
உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்.
பாடல்:…