அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!
“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள்.
இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…