சுமக்கப் பழகும் குழந்தைகள்!
படித்ததில் ரசித்தது:
அந்தச் சிறு குழந்தையைப் பார். தூக்க முடியாமல் ஒரு பெரிய தவலை தண்ணீரைத் தூக்கிக் கொண்டு போகிறது.
இத்தனை பெரிய தவலை தண்ணீரில் அது எத்தனை குடித்துவிடப் போகிறது? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாலஞ்சு டம்ளர்? மீதி எல்லாம்…