70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்!

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, தனது முதல் தமிழ் குறும்படமான ‘சஷ்தி’ (SHASHTHI) மூலமாக 2022ல் 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75-க்கும் மேற்பட்ட விருதுகளையும், தனது இரண்டாவது தமிழ்க் குறும்படமான ‘சரஸ்’ (SARAS) மூலமாக 2023ல்…

எனக்கான ஒரு விருப்பம்!

படித்ததில் ரசித்த திரைமொழி: மிக அழுத்தமான கதாப்பாத்திரங்களைக் கொண்டு திரைப்படங்கள் இயக்க விரும்புகிறேன், அவை பெண் பாத்திரங்களின்றி வேறில்லை. - பால் பௌலி கௌஸ்கி

தயக்கமே வெற்றியின் தடைக்கல்!

நடிகை குட்டி பத்மினியின் அனுபவப் பதிவு: நாற்காலியை விட்டு எழுந்து விட்டார் இந்திரா காந்தி. இன்னும் சில நொடிகளில் அந்த மேடையை விட்டு புறப்படப் போகிறார். குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி தயங்கி நின்றார். கேட்பதா, வேண்டாமா ? ஒரு நொடி…

யாரை குருவாக ஏற்கலாம்?

இன்றைய நச்: தான் என்னவாக இருக்கிறாரோ அதை அப்படியே உங்களுக்குள் ஊற்றுபவர், உங்களையும் பரிணமிக்கச் செய்பவர்தான் உங்களின் உண்மையான குரு; மற்ற அனைவரும் ஆசிரியர்கள் மட்டுமே. இவர்களின் உரைகள், அழகிய வார்த்தைகள் அனைத்தும் அவர்களின்…

கெட்டுப்போன நிலத்தை 60 நாட்களில் மீட்டெடுப்போம்!

- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மாறிவரும் நவீன யுகத்தில் இயற்கை விவசாயம் அழிந்து செயற்கை விவசாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். இயற்கை உரமிடும் காலம் போய் எல்லாவற்றுக்கும் யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.…

கனவுகளை கவித்துவமாகச் சொல்லும் நாவல்!

"சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்" எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற 'சின்ன…

இயக்குநர் லிங்குசாமியின் அழகியல் ரசனை!

தமிழ்த் திரையுலகம் பல்வேறுபட்ட இயக்குனர்களைக் கண்டு வருகிறது. ஒரு இயக்குனரைப் போல இன்னொருவர் இருக்க முடியாது என்றபோதும், சிலர் மட்டுமே சகாக்களால் சிலாகிக்கப்படுவார்கள். யதார்த்தமான கதைகளைப் படைப்பவர்கள், முற்றிலும் பொழுதுபோக்கை…

மூன்று தலைமுறைகளாக முத்திரைப் பதித்த பூர்ணம் விஸ்வநாதன்!

பூர்ணம் விஸ்வநாதனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பண்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் அவர். இன்று அவரது 100-வது பிறந்தநாள்! 60 ஆண்டுகளைக் கடந்த கலைப்…

உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை…

விளையாட்டுல மதத்தைப் புகுத்தாதீங்க!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு ‘மொய்தீன் பாய்’ என்கிற கவுரவ வேடம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள…