மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவில் குழு!
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டனர்.
ஆனால், இதுகுறித்த புகாரை காவல்துறை…