வன்முறை எழுத்துக்கள் என்றும் பயன் தராது!

 - எழுத்தாளர் அசோகமித்திரன் “வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும். மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை…

சாதி, மதப் பூசல்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர்…

விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!

- கவியரசர் கண்ணதாசன் கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த…

உயிர் வாழத் தேவையான உணவே கடவுள்!

பல்சுவை முத்து: யாரால் நாம் வாழ்கிறோமோ, எது நம்மை வாழவைக்கிறதோ, எது இல்லாமல் நாம் வாழ முடியாதோ எதனுடன் நாம் ஐக்கியம் ஆகிறோமோ அதுதான் சாமி என்றால் உண்மையான சாமி உணவு தான்! - லா.ச.ராமாமிருதம்.

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி மன்றச் செயலர் மீது வழக்கு!

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளததில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்…

‘லைகா’ கையில் உச்ச நட்சத்திரங்கள்!

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வடபழனியில் வீடுகளைக் காட்டிலும் சினிமா ஸ்டூடியோக்கள் தான் அதிகமாக இருந்தன. ஒரே நேரத்தில் சுமார் 20 ஸ்டூடியோக்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன. பக்கத்து…

புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். கிராமத்து இளைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து பல வித்தியாசமான ரோல்களில் நடித்து…

20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு…