63 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67-வது படமான 'லியோ' திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து…

தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை பேதங்கள்?

ஜூம் லென்ஸ் : எந்தப் படைப்பும் மக்களுக்காகத் தான். சினிமா, நாடகம் உள்ளிட்ட எந்தக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். சினிமா என்கிற வலுவான மீடியா உருவாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டன. இதன் வரலாறு சரிவரத் தெரிந்தவர்களுக்கு சினிமாவுலகில்…

தன்னுடைய உடல்நிலையை முன்பே கணித்த கலைஞர்!

- இதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை, ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய இளம்பருவத்தில் அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நான், என்னுடைய இளவயதில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே அவரின் பேச்சாற்றலையும்…

ரத்தம் – அம்பெய்தச் சொன்னது யார்!?

விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே, ‘டைட்டில் புதுசா இருக்குமே’ என்ற எண்ணம் எழுவது இயல்பு. சலீம், இந்தியா - பாகிஸ்தான், சைத்தான், பிச்சைக்காரன் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘கொலை’ வரை அந்த வழக்கம் தொடர்கிறது. அந்த வரிசையில் இன்னொன்றாகச்…

நிகழ்காலத்தில் வாழ்வோம்!

பல்சுவை முத்து: உங்களில் நீங்கள் காண்பதை ஒருபோதும் கண்டிக்காதீர்கள். ஏனென்றால் உங்களின் தற்போதைய நிலை என்பது உயிர்ப்புடன் இருப்பது. நீங்கள் கண்டனம் செய்யும்போது, கடந்த காலத்தை நினைவுகூர்ந்து கண்டனம் செய்கிறீர்கள். எனவே, வாழ்வதற்கும்…

குரு – சிஷ்யன் நெருக்கத்தை உணர்த்தும் நூல்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும், ரா.கனகலிங்கம் அவர்களின் 'என் குருநாதர் பாரதியார்' எனும் நூல் அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது. இந்நூலை 1947 இல் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அந்த நூல்…

800-விருந்தை எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்த சோளப்பொரி!

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட், சினிமா இரண்டுமே பெரும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்து வருகின்றன. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைக் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட்…

உண்மையை ஏற்க மறுக்கும் மனம்!

இன்றைய நச்: நம்மைப் புகழ்ந்து பேசும் எந்தப் பொய்யையும் பேராசையுடன் விழுங்குகிறோம்; ஆனால், கசப்பான உண்மையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகுகிறோம்! - டெனிஸ் டிடெரோட்

என்ன தான் சொல்கிறது கடல்?

என்ன துன்பமோ கடலின் அலைகளுக்கு வெளியே தெரியாமல் வருகின்றன; கரையை நெருங்கும் பொழுது ஆத்திரத்தோடு எழுகின்றன; ஆனால் அலைகளை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது கடல்; போகாதே என்கிறதா? செல்லாதே என்கிறதா? இரண்டுமா? என்ன சொல்கிறது கடல்! -…

தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் வீழ்ந்த வரலாறு!

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நீண்ட நெடியது. காங்கிரஸ் கட்சியைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு விடுதலை அடையும் முன்னரே வேர் விட்டு வளர்ந்த கட்சி. 1925 ஆம் ஆண்டு கான்பூரில் அந்த கட்சி உதயமானது. அந்த ஆண்டில் இருந்து…