சொற்கள் தான் மனிதனின் பலமும் பலவீனமும்!

வாசிப்பின் ருசி: சொற்கள் தான் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கிற பேராயுதம். சொற்களை வீசி எப்பேற்பட்ட பலசாலியையும் சாய்க்க முடியும். மரத்தை வெட்டிச் சாய்க்கிற மாதிரி, மலையை வெட்டி சாய்க்கிற மாதிரி, மன உறுதியையும் வெட்டி சாய்க்க முடியும்…

எமகாதகி – மௌன உரையாடல்!

சில திரைப்படங்களின் டைட்டிலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதாக இருக்கும். சிலவற்றின் போஸ்டர் டிசைன், நாளிதழ் விளம்பரங்கள், டீசர், ட்ரெய்லர் என்று படம் குறித்த அறிமுகத்தைச் சொல்வதற்கான உத்திகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவை ஒவ்வொன்றின்…

மணியம்மை இல்லை என்றால் அய்யாவை எப்போதோ பறிகொடுத்திருப்போம்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரைப் போல, வாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர்த்தவர் மனங்களையும் வென்றவர் இருக்க முடியாது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல…

எண்ணங்களும் செயல்களுமே மகிழ்ச்சியின் அளவுகோல்!

 தாய் சிலேட்:  நம்முடைய நற்பண்புகளுக்கும், நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்! - அரிஸ்டாட்டில்

சிம்பொனி இசையை யாரும் டவுன்லோடு செய்ய வேண்டாம்!

இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் வேலியண்ட் சிம்பொனியை நேற்று முன்தினம் (மார்ச்-8) லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இது தமிழர்களையும் இந்தியர்களையும் பெருமைப்பட வைத்தது. அதைத் தொடர்ந்து, சென்னை வந்த அவருக்கு விமான…

‘ஜென்டில்வுமன்’ – மகளிர் தினத்தை முன்னிட்டு..!

ஜோஷ்வா சேதுரான் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘ஜெண்டில்வுமன்’ படத்தில் லிஜிமோள் ஜோஸ், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை விவகாரம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கு…

ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!

ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்…