பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்!

அக்டோபர் - 11: உலகப் பெண் குழந்தைகள் தினம்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பாலின…

ஏற்கும் கதாபாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!

திரைப்படத் தொழில் நுட்பம் போன நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. முதலில் ஒளிப்படங்கள் மட்டுமே வந்தன. பேசாத படங்களே வெளியாயின. பேசாத படங்கள் என்பதால் மக்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் இந்தியாவில் பக்தி படங்களே அதிகம் உருவாகி…

1947-ன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல. ஆனால், அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட…

பாரதி மரண நேரத்தில் உச்சரித்த கடைசி வார்த்தை!

ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் தினமாகக் 'கொண்டாடப்பட்டு' வருகிறது. கொண்டாடப்படுவதால் அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பின்…

டப்பாங்குத்து சொல் பிரபலமானது எப்படி?

திண்டுக்கல் லியோனி பேச்சு பாரதிராஜாவின் 'தெற்கத்தி பொண்ணு' படத்தில் நடித்த சங்கர பாண்டி  நாயகனாக நடித்திருக்கும் 'டப்பாங்குத்து' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் ஐ. லியோனி,…

வசந்தகுமாரனுக்கு எல்லாமே வசப்படும்!

- கவிஞர் விக்கிரமாதித்யன் வாசிப்பின் ருசி: கவிஞர் கோ.வசந்தகுமாரனின் செறிவான கவிதை நூலுக்கு நவீனக்கவி விக்கிரமாதித்யன் எழுதியிருக்கிற முன்னுரை ஒன்றே போதும், நூலின் சிறப்பைச் சொல்ல. விக்ரமாதித்யனின் முன்னுரை: நாலடி சிற்றெல்லை, எட்டடி…

மக்களை திரையரங்கு நோக்கி ஈர்த்த எம்.ஜி.ஆர் படங்கள்!

மக்கள் திலகத்தின் நினைவுகளைப் பகிர்ந்த முக்தா பிலிம்ஸ் மக்கள் திலகத்தின் 'நல்ல நேரம்' படம் 10.03.1972 - ல் வெளிவந்தது. முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் மாபெரும் வெற்றிச் செய்திகள் தமிழகமெங்கும் திரையிட்ட அரங்கில் இருந்தும் ரசிகர்கள்…

முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி!

மலையாளத் திரையுலகில் இளைஞர்களால் ஈர்க்கப்படும் இளம் நாயகனான நிவின் பாலி, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகேயுள்ள ஆலுவாவில் 1984 இல் பிறந்தார். சிறிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நிவின் பாலியின் தந்தையும், தாயும் ஸ்விட்சர்லாந்தில் வேலை…

ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்!

திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு சியோன் ராஜா எழுதி இயக்கி, ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில்…

ஷாட் பூட் த்ரி – குழந்தைகளுக்குப் பிடிக்கும்!

டீசர், ட்ரெய்லர் உட்படப் பல வகையான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தியபிறகும், சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் உருவாக்காது. ஆனால், அவற்றைப் பார்க்க அமர்ந்தால் இருக்கையை விட்டு எழ முடியாது. அவை எந்த வகைமைப் படங்களாகவும் இருக்கலாம்.…