இந்தக் கணத்தில் வாழ்ந்திடுவோம்!

பல்சுவை முத்து : நாளை என்பதைப் பற்றி பேசுவதைவிட இன்றைக்கு இந்தக் கணம் கையிலிருக்கும் வேலையை செம்மையாய் முழு ஈடுபாட்டோடு செய்வோம்; இன்றைய திமிர் இன்றைய அகங்காரம் இன்றைய சோம்பல் நாளைய வாழ்க்கையை பாதிக்கும்; இன்றைய நேர்மை, இன்றைய…

மதிப்புமிக்கவைகளில் மகிழ்ச்சியும் ஒன்று!

இன்றைய நச்: உங்கள் சிரிப்பு முழுமையானதாய் இருக்க அனுமதியுங்கள்; முழுமையான சிரிப்பு ஓர் அரிய விஷயம்; உங்களின் ஒவ்வொரு நாடி நரம்பும் மகிழ்ச்சியில் துடிக்கும்போது அது உங்களுக்கு மிகப்பெரும் தளர்வை கொண்டு வருகிறது; மிகவும் மதிப்புமிக்க…

ஊர் சுற்றுங்கள்; உள்ளம் புத்துணர்வு பெறும்!

பயணம் என்பது அனைத்து ஜீவராசிகளின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று! ஆதி மனிதன் தன்னுடைய ஊர்சுற்றும் குணத்தினால் தான் ஒவ்வொரு புதிய பொருட்களையும் கண்டுபிடித்தான். அப்படியான பயணத்தை, ஊர் சுற்றுதலைப் பற்றிய விரிவான புத்தகம் தான் இந்த ஊர் சுற்றிப்…

1972-ல் காமெடி நடிகருக்கு வைத்த பெரிய கட் அவுட்!

காமெடி படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. எந்தக் காலக்கட்டத்திலும் ஒர்க் அவுட் ஆவது காமெடி கதைகள்தாம். அதனால் சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எப்போதும். இதற்கு ஏராளமான படங்களை உதாரணமாகச் சொல்ல…

புகைப்படங்களால் நினைவு கூரப்படும் சந்திப்புகள்!

அருமை நிழல்: தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார் தேங்காய் சீனிவாசன். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவீந்தர், கே. கண்ணன் உட்பட…

கனிமவளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கனிம வளக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும்…

தரமற்ற 62 மருந்துகளுக்குத் தடை!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை…

காசாவில் கொல்லப்படும் பச்சிளம் குழந்தைகள்!

உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்ட மருத்துவர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.  ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை…

கல்வியே அனைத்திருக்கும் அடிப்படை!

இன்றைய நச்: உண்மையான கல்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை மேம்படுத்தி சுயமரியாதையைக் கூட்டுகிறது; கல்வியின் உண்மையான உணர்வை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த முடிந்தால் உலகம் வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமாக இருக்கும்! -…