விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன்…

அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.…

இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!

கார்ப்பரேட் கோடரி - நூல் விமர்சனம்: பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த 'கார்ப்பரேட் கோடரி' மண் மீதான ஒரு…

தலித் இலக்கியம் மலரும் நினைவுகள்!

- கவிஞர் இந்திரன் ஆகஸ்ட் 1982-ல் எனது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து ராஜ் கௌதமன் ‘தலித் பண்பாடு’ நூலை செப்டம்பர் 1993 இல் எழுதினார். துரை.ரவிக்குமார் (இன்றைய விழுப்புரம் எம்.பி.) ராஜ் கௌதமன் புத்தகத்திற்கு…

இன்றைய நச்:

இன்றைய நச்: ஒருவரையொருவர் அறியாத, ஒருவரையொருவர் வெறுக்காத இளைஞர்கள், ஒருவரையொருவர் அறிந்த ஒருவரையொருவர் வெறுக்கும் வயதானவர்கள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் ஒருவரையொருவர் கொல்லும் இடம் போர்! - போல் வலேரி

குரலால் மயக்கும் மதுஸ்ரீ!

தமிழ் மக்களின் வாழ்வியலோடு ஒன்றாக கலந்தது சினிமா பாடல்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமா பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாடல்களை மாத்திரம் அல்ல பாடகர்களையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அப்படி தன்னுடைய மயக்கும் குரலால்…

இன்பமும் துன்பமும் மனதைப் பொருத்தே அமையும்!

- சிந்தனையாளர் பெர்னாட்ஷாவின் மேற்கோள்கள்: சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயம் மட்டுமே பயனுள்ள தொழிலாகும். அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளைத் தந்த பிறகுதான் பாடத்தைக் கற்பிக்கிறது. மனிதர்களுள் இரு வகையினர் உண்டு.…

சிறுபான்மையினர் என யாரும் இல்லை!

கோவிந்து கொஸ்டின்: செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்"  - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!

நல்ல கதையில் நடிக்கக் காத்திருக்கிறேன்!

மீண்டும் நடிக்க வரும் ரம்பா  வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார். அவரோடு வந்த…