ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்திய அறியப்படாத பாடகி!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அந்த காலத்திலேயே சக்கை போடு போட்டவை. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் படத்தில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி படத்தின்…