நாவலைத் திரைப்படமாக்கும் யுக்திக்கு அடித்தளமிட்ட சுஜாதா!
ஒரு பேட்டியில் “உங்களைத் தொடர்ச்சியாக இயக்குவது எது?’ என்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்டது. “தெரிந்து கொள்ளும் ஆர்வம்” இதுதான் அவர் சொன்ன பதில்.
அவரது பலதுறைப் பரிமாணங்களைப் போலவே, திரையுலகப் பங்களிப்புக்கும் இந்த ஆர்வம்தான்…