வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…