தன்னம்பிக்கையே நம்மை உயர்த்தும்!

தாய் சிலேட்: மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது ஒரு வேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை! - அப்துல் கலாம் 

இன்றைய தேதியில் வெளியான திரைப்படங்கள்!

மார்ச் 2. இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா? தாரவி – இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது. ‘சூரியன்’, ‘ஐ லவ் இந்தியா’ படங்கள் தந்த பவித்ரன் இதனை இயக்கியிருந்தார். அவரது மகன் அபய் இதற்கு…

கண்ணதாசன் முதல் அனிருத் வரை: வாலியின் அனுபவம்!

தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை. எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன்,…

எக்காலத்தவரையும் ஈர்க்கும் தமிழின்பம்!

நூல் அறிமுகம்: தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என பன்முக அடையாளம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961). சொல்லின் செல்வர் என போற்றப்படும் இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை…

சத்தமின்றி முத்தம் தா – படம் ஆக்குவதற்கான பாடம்!

ஒரு படத்தோடு நம்மை ஒன்றவைப்பது எது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துவிட்டால் திரையுலகில் வெற்றிகளை ஈட்டுவது எளிதாகிவிடும். ஏனென்றால், ஒவ்வொரு படமும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இதர படைப்பாளிகளுக்கும் பாடங்களைச் சொல்லித்…

சர்வதேச நாடுகள் போற்றிய சரோஜினி நாயுடு!

‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) நினைவுநாள் இன்று (மார்ச் - 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி…

உங்களுக்கான இடம் எப்போதும் இருக்கும்!

இன்றைய நச்: வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றியடையக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும்! ஸ்டீபன் ஹாக்கிங் #Stephen_Hawking_facts #ஸ்டீபன்_ஹாக்கிங்

ஜோஷ்வா இமை போல் காக்க – அடி.. அடி.. ஒற்றே அடி..!

இயக்குனர் கௌதம் மேனன் படங்கள் என்றால் இரண்டு விஷயங்கள் முதலில் நம் நினைவுக்கு வரும். ஒன்று, அவரது படங்களின் பிரதான பாத்திரங்கள் வெளிப்படுத்தும் காதல்; இன்னொன்று, கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையிலமைந்த ‘ஸ்டைலிஷான’ காட்சியாக்கம். எனை நோக்கிப்…

ஏழிசை நாயகன் யேசுதாஸ்!

இசைப்பயிற்சி இளம் பிராயத்திலேயே யேசுதாஸ் இசைப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் இசை மீது தீராத காதல் இருந்ததால், பத்துமைல் தூரம் பஸ்ஸில் பயணம் செய்து ஒரு இசை ஆசிரியரிடம் சங்கீதம் பயின்றார். பேருந்துக் கட்டணத்துக்குக்கூட வசதியில்லாத…

பற்றித் தொடரும் இருவினை!

படித்ததில் ரசித்தது: மாடு வராது; கன்று வராது; மனைவி வரமாட்டாள்; மகன் வரமாட்டான்; ஆடை ஆபரணம் வராது; பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமே; ஆகையால் நல்லதை செய்யுங்கள்! - பட்டினத்தார் #பட்டினத்தார் #Pattinathar_thoughts