எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சூரியின் ‘கருடன்’ ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருடன்'. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன்…

பாரம்பரிய விதைகள் தேடும் விவசாயிகள்!

 - திருவண்ணாமலை கலசபாக்கம் விதைத் திருவிழா! திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் விதைத் திருவிழாவை நடத்தினர். அதில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன்…

எண்ணங்களை மாற்றினால் எல்லாம் மாறும்!

இன்றைய நச்: மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால், வேறு எதையும் மாற்ற முடியாது! - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 

பணம்தான் சொர்க்கத்தைத் தீர்மானிக்கிறது?!

இன்றைய நச்: வாழ்க்கை சொர்க்கமாக ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான்; ஆனால், நரகமாக வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்! - ஜெயகாந்தன்

54 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்…

ஒரே தலைப்பில் ஒரே நாளில் விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர்-சிவாஜி!

மூன்றரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட உத்தமபுத்திரன் படத்தில் விக்ரமபாண்டியன், சொக்கநாத பாண்டியன் என பியூ சின்னப்பா 2 வேடங்களில் நடித்திருந்தார். தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். – சிவாஜி. இவரும்…

தி பீகீப்பர் – இணைய குண்டர்களை களையெடுப்பவன்!

சில நாயகர்களைப் பார்க்கும்போது, இவர்கள் எப்படி நாயகர்களாகக் கொடிகட்டிப் பறந்தார்கள் என்று தோன்றும். காரணம், பொதுவெளியில் நாமாக வரையறுத்து வைத்திருக்கும் நாயக பிம்பம். அப்படிப்பட்டவர்களையே நாம் ஆராதிக்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில்,…

எல்லாக் கட்சிகளாலும் மதிக்கப்பட்டவர் என்.எஸ்.கே!

- அண்ணா கலந்து கொண்ட கலைவாணர் விழா தமிழர்கள் எல்லோரும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். எத்தனையோ பொங்கல் திருநாள் வாழ்க்கையில் வந்துள்ளது. அச்சமயங்களில் பெரும்பாலும், எவரும் எங்கிருந்தாலும், தங்கள் தங்கள்…

டி20 தொடரில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த ஆட்டத்தில்…