வெற்றிக்கான விதிமுறைகளில் ஒன்று!

தாய் சிலேட்: ஒருபோதும் தவறே செய்யாத நிலையைக் கொண்டிருப்பது வெற்றி ஆகாது ஒருமுறை செய்த தவறை இரண்டாவது முறையாக செய்யாமலிருப்பதே வெற்றி! - ஜார்ஜ் பெர்னாட் ஷா #George_Bernard_Shaw #ஜார்ஜ்_பெர்னாட் ஷா

தமிழ், தமிழர் மரபு தெரிந்து தான் பேசுகிறாரா ஆளுநர்?

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பல சர்ச்சைக்குரிய செய்திகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் ஊடகங்களில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இணையாகப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.…

கான்வேக்கு பதில் யார்? – சிஎஸ்கே தேடும் வீரர்கள்!

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நியூஸிலாந்தில் இருந்து வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான டெவன் கான்வே, இடது கையில் ஏற்பட்ட…

உங்களை நீங்களே நேசியுங்கள்!

இன்றைய நச்: உங்களை நீங்களே நேசியுங்கள்; மதியுங்கள்; எதற்காகவும் அதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்; அதன்பிறகு தானாகவே எவ்வளவு வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்! - ஓஷோ #osho_quotes #ஓஷோ_சிந்தனைகள்

காலம் கடந்து நிற்கும் திரைப்படங்கள்!

மார்ச் 5  - இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா? அவள் பெயர் தமிழரசி – மீரா கதிரவன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெய், மனோசித்ரா, தியோடர் பாஸ்கரன், வீர சந்தானம், கஞ்சா கருப்பு, ரமா, வித்யா பிரதீப்…

ரஜினிக்குக் கை கொடுத்ததா கவுரவ வேடங்கள்?

'சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும், வசூல் குவிக்கும் என்பது இன்றளவும் கோடம்பாக்கத்தில் நிலவும் நம்பிக்கை. சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றிப் பெற ரஜினியை…

‘மனது வலிக்கிறது’ : பிரதமர் மோடி ஆதங்கம்!

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து…

கால்டுவெல் எனும் திராவிட முகவரி!

கவிஞர் வைரமுத்து: ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…

மாதவன் – ஜோதிகாவுக்கு தமிழக அரசு விருது!

ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், மற்றும் நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் : சிறந்த படம் - முதல்…